அறிவியல் என்பது பட்டறிவு, ஆய்வறிவு மற்றும் இயற்கைக் கோட்பாடு அடிப்படையில் அறிவைப் பெறும் முறை மற்றும் கல்வித் துறையைக் குறிக்கும் சொல்லாகும். இம்முறையில் அறிவின் அடிப்படைக் கூறு கோட்பாடு ஆகும். வருவதுரைக்கும் அல்லது இயலுரைக்கும் கருதுகோள்களை கோட்பாடுகள் என்கிறோம். மனிதர்களின் கூட்டறிவைக் குறிக்கவும் அறிவியல் என்ற சொல் பயன்படுகிறது.
Most scientists maintain that scientific investigation must adhere to the scientific method, a process for evaluating empirical knowledge under the working assumption of methodological materialism, which explains observable events in nature as a result of natural causes, rejecting supernatural notions. Less formally, the word science often describes any systematic field of study or the knowledge gained from it. Particular specialized studies that make use of empirical methods are often referred to as sciences as well. This article concentrates on the more specific definition.
பொதுவாக அறிவியல் எனும் சொல், 'பொது அறிவியல்' என்று பொருள்பட, பொதுப்படையாக பயன்படுத்தப்படுகிறது. Science as defined above is sometimes termed pure science to differentiate it from applied science, the application of research to human needs.
More on [ அறிவியல் ]
அறிவியல் புத்தகங்கள் - அறிவியல் புத்தகங்கள் விற்கப்படும் தளம். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என இரு வகையிலும் தேடி வாங்கலாம்
செந்தமிழ் - தமிழ் அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய ஆய்வுகள் அடங்கிய இதழ்.
தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு - தமிழில் வெளியாகும் புத்தகங்கள், சஞ்சிகைகள், மற்றும் ஏனைய அச்சிதழ்களின் விபரத் தொகுப்பு
தொழில் நுட்பம் - மின்னியல், மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத் தகவல்தளம்.
நுட்பம் - ஒரு தமிழ் அறிவியல் பத்திரிக்கை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், அறிவுக்காப்பகம், மற்றும் செய்திகள்.